எல்.ஜி.எம் – விமர்சனம்!
செல்லும் வழியிலேயே, மீராவுக்கும் லீலாவுக்கும் பயங்கரமாக முட்டிக் கொள்கிறது. ‘இனி ஒரு நிமிடம் கூட இருவரும் சேர்ந்திருக்க முடியாது’ என்றானபிறகு, அடுத்தநாளே அனைவரும் சென்னை திரும்ப முடிவெடுக்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்செல்லும் வழியிலேயே, மீராவுக்கும் லீலாவுக்கும் பயங்கரமாக முட்டிக் கொள்கிறது. ‘இனி ஒரு நிமிடம் கூட இருவரும் சேர்ந்திருக்க முடியாது’ என்றானபிறகு, அடுத்தநாளே அனைவரும் சென்னை திரும்ப முடிவெடுக்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் இன்று(ஜூன் 6) வெளியாகியுள்ளது.
அதன்படி, (லெட்ஸ் கெட் மேரிட் -எல்.ஜி.எம் )திரைப்படத்தின் டீசர் நாளை(ஜூன் 7) மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டீசரை தோனியும் அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து வெளியிடவுள்ளனர். இதனை படக்குழு தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது
“இந்தப் படம் நிச்சயமாக ஒரு நல்ல சினிமா பார்த்ததற்கான அனுபவத்தைத் தரும். ரசிகர்கள் ஒரு விறுவிறுப்பான கதைக்களத்தையும், அதன் ஊடே உணர்வுப்பூர்வமான காட்சிகளையும், வயிறு குலுங்கவைக்கும் காமெடியையும் ஒருசேரக் காணலாம்
தொடர்ந்து படியுங்கள்தோனி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் Lets get married என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பில் அறிமுகமாக உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யான் மற்றும் ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்சாக்க்ஷி தோனியின் திரைக்கதையில் தயாரிக்கப்படும் அந்தத் திரைப்படத்தை ‘அதர்வா- தி ஆர்ஜின்’ எனும் முப்பரிமாண வடிவிலான கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.
தொடர்ந்து படியுங்கள்