rajakannappan speech about congress

காங்கிரசை ‘காலி’ செய்த திமுக அமைச்சர் கண்ணப்பன்: சிவகங்கை சீற்றமா?

திமுக -காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைகள் அதிகாரபூர்வமாக தொடங்க இருக்கும் நிலையில் கண்ணப்பனின் இந்த பேச்சு கூட்டணிக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மகனுக்கு எம்.பி சீட்… நவாஸ் கனியை ஓரங்கட்டும் கண்ணப்பன்: ராமநாதபுரம் ரகளை பின்னணி!

அப்போது மேடையில் இருந்த அமைச்சர் ராஜ கண்ணப்பன், ‘யோவ் நவாஸ் கனி வாய்யா மேல வாய்யா. நான் தான்யா ஆரம்பிக்க சொன்னேன்’ என்று சொல்லி எம்பியை கூப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே டென்ஷனில் இருந்த நவாஸ் கனி அமைச்சரின் வார்த்தைகளைக் கேட்டு மேலும் கோபமாகியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்