தீட்சிதர்கள் கடவுளுக்கு மேலானவர்களா? : உயர் நீதிமன்றம் கேள்வி!

“சிதம்பரம் கோயில் ஆரூத்ரா தரிசனத்திற்கு முன்பு போல பக்தகர்கள் கூட்டம் வருவதில்லை. இப்படியே நடந்துகொண்டால் பக்தர்களுடைய வருகை குறைந்து கோயில் பாழாகி விடும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

“காவல் துறை விசாரணையில் ஆளுநர் தலையீடு” : மு.க.ஸ்டாலின்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றவாளிகளை ஆதரிப்பதாகவும்,  காவல் துறை விசாரணையில் தலையிடுவதாகவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். “சிதம்பரம் தீட்சிதர்களின் பிள்ளைகளுக்கு குழந்தை திருமணம் நடத்தி வைத்ததாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இரு விரல் பரிசோதனை சிறுமிகளுக்கு செய்யப்பட்டுள்ளது” என்று ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து  மின்னம்பலம்  புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டது. நமது விசாரணையில் குழந்தைகளுக்கு திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. […]

தொடர்ந்து படியுங்கள்