tamilnadu mps suffered fever

தமிழக எம்.பி.க்களுக்கு என்னாச்சு?

இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போதே பலருக்கு இடுப்பு வலியும் ஏற்பட்டிருக்கிறது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை காட்டிலும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் காற்றோட்டமாகவும், கூடுதல் இட வசதியுடன் இருக்கைகளும் அமைக்கப்பட்டிருப்பதாக ஆளும் தரப்பு தெரிவித்தது.

தொடர்ந்து படியுங்கள்
Ramesh Bidhuri hate speech

வெறுப்புப் பேச்சும் அன்பு கடையும்: யார் இந்த பிதுரி, டேனிஷ் அலி?

இதை தொடர்ந்து தேவ கவுடாவுடன் நெருங்கி பழக ஆரம்பித்தார். தேவ கவுடாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார். தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் பொதுச்செயலாளர் வரை கட்சி பதவியில் உயர்ந்தார் டேனிஷ் அலி.

தொடர்ந்து படியுங்கள்
raj bhavan rejects dhayanidhi maran accusation

“அரசு செலவில் எனது மகளுக்கு திருமணமா?”: தயாநிதி மாறனுக்கு ஆளுநர் பதில்!

ஆளுநரின் குடும்ப விழாவில் அரசு பணம் பயன்படுத்தப்பட்டதாக தயாநிதி மாறன் எம்.பி. கூறியதற்கு ஆளுநர் மாளிகை மறுப்புத் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழக சாலை பணிகள் – கட்கரி சொன்னது என்ன? தயாநிதி மாறன் பேட்டி!

வரும் மார்ச் மாதம் சென்னை – மதுரவாயல் சாலை திட்டப்பணிகள் தொடங்கப்படும் என்று அவர் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்கான டெண்டர்கள் முடித்து மதிப்பீட்டுத் தொகை மார்ச் மாதத்துக்குள் ஒதுக்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

நாடாளுமன்ற உரை: கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி!

கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி கனிமொழி எம்.பி மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து பேசினார்.

தொடர்ந்து படியுங்கள்

“எமர்ஜென்சி கதவு விவகாரம்”: வீடியோ வெளியிட்டு விமர்சித்த தயாநிதி மாறன்

நான் எமர்ஜென்சி கதவைத் திறக்கப் போவதில்லை. திறந்தால் நான் மன்னிப்பு கடிதம் எழுத வேண்டும். அதுமட்டுமின்றி கதவைத் திறப்பதால் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும்.

தொடர்ந்து படியுங்கள்