தருமபுரியில் போட்டியிடுகிறாரா விஜய்? : கட்சி கூட்டத்தில் அறிவித்த தவெக நிர்வாகி!
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதியில் விஜய் போட்டியிட உள்ளதாக தவெக தருமபுரி மாவட்ட தலைவர் தா.ப. சிவா தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் இன்று (நவம்பர் 17) நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்ட தலைவர் தா.ப.சிவா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தருமபுரியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். மேலும், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட, பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500-க்கும் […]
தொடர்ந்து படியுங்கள்