மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு!
தருமபுரி அருகே யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த வீடியோ வெளியாகி நெஞ்சை பதற வைக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக காட்டில் வசிக்கும் விலங்குகள் தண்ணீர், உணவு தேடி ஊருக்குள் நுழைவது அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்ட அள்ளி பகுதியில் விளை நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி கடந்த மார்ச் 6 இரவு மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இந்நிலையில் தருமபுரியில் மற்றொரு யானை இன்று (மார்ச் 18) மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. […]
தொடர்ந்து படியுங்கள்