PM Modiat Acharal munai

அரிச்சல் முனையில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு!

ராமர் பாலம் கட்டப்பட்ட இடமாக கருதப்படும் அரிச்சல் முனையில் பிரதமர் மோடி இன்று (ஜனவரி 21) சிறப்பு வழிபாடு செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்
What did you do to Dhanushkodi Annamalai question to Stalin

தனுஷ்கோடிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?: ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

பிரதமர் மோடி மீனவ சகோதரர்களுக்காக, தனி துறையை அமைத்து பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். கிஸான் திட்டம், காப்பீடு திட்டங்கள். தமிழக மீனவர் நலன் காக்க 2820 கோடிக்கும் அதிகமான நிதி, மீன்வளத் துறைக்கு செலவிடப்பட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

மண்ணில் புதைந்து வரும் நகரம்: தனுஷ்கோடியை நினைவுபடுத்தும் ஜோஷிமத்

மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற நகரமாக மாறிய தனுஷ்கோடி போல் தற்போது உத்தரகண்டில் உள்ள ஜோஷிமத் நகரம் சிறிது சிறிதாக மண்ணில் புதைந்து வருவது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்