அயலான் Vs கேப்டன் மில்லர்: பாக்ஸ் ஆபிஸில் யார் முன்னிலை?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷின் ‘கேப்டன் மில்லர்’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’, அருண்விஜய் நடிப்பில் சேப்டர் மிஷன் – 1 ஆகிய மூன்று நேரடித் தமிழ் படங்கள் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்

பொங்கல் திருநாளை குடும்பமாக கொண்டாடும் கோலிவுட் பிரபலங்கள்!

இந்த நிலையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் பொங்கல் திருநாளை குடும்பத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
dhanush recalled at kalaingar100

Kalaingar100: செல்ல பெயர் சொல்லி அழைத்த கலைஞர்… நினைவுகூர்ந்த தனுஷ்

”ஒரு சிலர் மட்டும் தான் அவர்கள் மறைந்துவிட்டார்கள் என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இன்னும் கலைஞர் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்ற உணர்வு தான் எனக்கு எப்போதும் இருக்கிறது” என்று நடிகர் தனுஷ் பேசியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
dhanush look like my brother appu

தனுஷ் என் தம்பி அப்புவை போல்… சிவராஜ் குமார்

தனுஷுடன் எனக்கு ஒரு எமோஷனல் கனெக்ட் உள்ளது. தனுஷை பார்க்கும் போது என் தம்பி அப்புவை (புனீத் ராஜ்குமார்) பார்ப்பது போல் இருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்
fan harassed anchor aishwarya ragupathi

தொகுப்பாளினியிடம் அத்துமீறிய ரசிகர்: கேப்டன் மில்லர் நிகழ்ச்சியில் பரபரப்பு!

உடனே, கோபப்பட்ட ஐஸ்வர்யா அந்த நபரை காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்து, அந்த நபரின் தலையில் இரண்டு மூன்று அடிகளையும் கொடுத்தார்.

தொடர்ந்து படியுங்கள்
Captain Miller Pre Release

Pre Release Event: தேதி அறிவித்த கேப்டன் மில்லர் படக்குழு!

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
top ten news today in Tamil December 23 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று முதல் ஜனவரி 1 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Dhanush is back as a director

மீண்டும் இயக்குநராக களமிறங்கும் தனுஷ்… அப்டேட் வெளியானது!

நடிகர் தனுஷ் தனது D 50 படத்தை இயக்கி நடித்துள்ளார். தனுஷின் 50 வது படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்