தனுஷின் புதிய படம்: ஜீ ஸ்டுடியோவிடம் கொடுத்தது ஏன்?

தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பு, விநியோகம், திரையிடல் ஆகியவற்றை கார்ப்பரேட் நிறுவனங்கள், பெருமுதலாளிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சிகள் தீவிரமடைந்து வருகின்றன என தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் இணையும் கர்ணன் கூட்டணி!

இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் தனுஷின் திரை பயணத்தில் மிகப்பெரும் பொருட்செலவில், மிகப்பிரமாண்டமாக இப்படம் உருவாகவுள்ளது என்று கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக எந்த படங்களையும் தயாரிக்காமல் இருந்து வந்த தனுஷ் தற்போது மீண்டும் பட தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்தை இயக்கியுள்ள நிலையில், தற்போது குழந்தைகளை மையமாக வைத்து ’வாழை’ என்ற படத்தை இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் தனுஷின் வுண்டர்பார்

இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்

பாரதி ராஜாவின் மார்கழி திங்கள்: கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக்!

திரைப்படங்களுக்கு பெயர் வைப்பதிலும், விளம்பரங்களிலும் தமிழ் அருகி வருகிறது. பொழப்புக்கு தமிழ் படம் வேண்டும் ஆனால் அதற்கான பெயருக்கும், அதனை விளம்பரப்படுத்தவும் ஆங்கிலத்தை பயன்படுத்துவதை தமிழ் திரைப்பட இயக்குநர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

சார்பட்டா 2: சந்தோஷ் இசையமைப்பாரா? ட்ரெண்டான வட சென்னை 2…

சார்பட்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ள நிலையில், இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எந்த சூரியனும் நிறுத்த முடியாது! – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

தனது பட வேலைக்கிடையே தனுஷுடன் விவாகரத்து பெற்ற போதும் தனது மகன்கள் யாத்ரா, லிங்காவை அடிக்கடி சந்தித்து அதனை தனது சமூகவலைத்தளத்தில் ஐஸ்வர்யா பதிவிட்டு வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

”கேப்டன் மில்லர்” கெட்டப்பில் தனுஷ்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘வாத்தி’. இந்த படம் தெலுங்கு மொழியில் ‘சார்’ என்ற பெயரில் வெளியானது. படம் வெளிநடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘வாத்தி’. இந்த படம் தெலுங்கு மொழியில் ‘சார்’ என்ற பெயரில் வெளியானது. படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘வாத்தி’. இந்த படம் தெலுங்கு மொழியில் ‘சார்’ என்ற பெயரில் வெளியானது. படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘வாத்தி’. இந்த படம் தெலுங்கு மொழியில் ‘சார்’ என்ற பெயரில் வெளியானது. படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.யாகி ஒரு வாரம் கடந்த நிலையில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்