d55movie update

தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி இணையும் ‘D55′ ! : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சமீபத்தில் கொடுத்த பேட்டியில், ‘என்னுடைய அடுத்த படத்தில் ஒரு அசாதரண திறமை கொண்ட நடிகர் இருப்பார்’ என ஹிண்ட் கொடுத்திருந்தார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இதைத் தொடர்ந்து இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று(நவ.8) அப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தனுஷ் இயக்கும் ‘இட்லி கடை’ !: ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் இயக்கும் ‘இட்லி கடை’ !: ரிலீஸ் தேதி அறிவிப்பு

அந்தப் போஸ்டரில் திரும்பிய படி தனுஷ் நிற்க, அவருக்கு முன்னாள் ‘சிவனேசன் இட்லி கடை’ என்கிற ஒரு கூரைக் கடை இருப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

’அமரன்’ இயக்குநருடன் இணையும் தனுஷ் ?

’அமரன்’ இயக்குநருடன் இணையும் தனுஷ் ?

மேலும், ’அமரன்’ படத்தின் இந்த மாபெரும் வெற்றியால் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்தப் படத்திற்கு  ரூ.15 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படலாம் எனவும் திரை வர்த்தக வட்டாரங்களில் பேசப்படுகிறது.