டி-50 : தானே இயக்கி நடிக்கும் தனுஷ்

எல்லாம் திருச்சிற்றம்பலம் வெற்றிதான், அது மட்டுமில்லை, ஒவ்வொரு நடிகருக்கும் 50வது படத்தின் வெற்றி முக்கியமானது. முன்னணி தயாரிப்பு நிறுவனம், அனைத்து மொழிகளிலும் சன் பிக்சர்சின் ஊடக பிரம்மாண்டம் இருப்பதால் இது சாத்தியமானது

தொடர்ந்து படியுங்கள்

பிரபல இயக்குநர் குறித்து பேச நடிகைக்கு தடை!

பிரபல இயக்குனர் பாலாஜி மோகன், அவரது மனைவி தன்யா பாலகிருஷ்ணா குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட நடிகை கல்பிகா கணேஷ்க்கு  தடை

தொடர்ந்து படியுங்கள்

கடும் சிக்கலில் தனுஷ் படம்: தீர்ப்புக்காக காத்திருக்கும் வியாபாரிகள்!

அவ்வளவுதான் தனுஷ் கதை முடிந்தது என்ற ஆருடங்கள் கோடம்பாக்கத்தில் வலம் வந்தன. அதனால் அவர் நடிப்பில் தயாராகி இருந்த” திருச்சிற்றம்பலம்” படத்தை வெளியிடுவதில் தயாரிப்பாளரான சன்பிக்சர்ஸ் ஆர்வம் காட்டவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

புதிய படத்துக்காக எச்.வினோத் – தனுஷ் போட்ட கணக்கு!

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அவர் வரவும், கைவசம் இருக்கிற படங்களை தனுஷ் முடிக்கவும் சரியாக இருக்கும் என்று கணக்குப் போட்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

நானே வருவேன் : வெற்றி நடை போடுமா?

இன்றைய தினம் தமிழகத்தில் 10 கோடி முதல் 14 கோடி வரை” நானே வருவேன்” படம் மொத்த வசூல் செய்யும் என திரையரங்கு வட்டாரத்தில் கூறுகின்றனர் .

தொடர்ந்து படியுங்கள்