Dhanush : தனுஷின் ‘குபேரா’ கதை இதுதானா?
மஹா சிவராத்திரியை முன்னிட்டு படத்தின் டைட்டில் லுக் மற்றும் கிளிப்ம்ஸ் வீடியோவை, படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.
மஹா சிவராத்திரியை முன்னிட்டு படத்தின் டைட்டில் லுக் மற்றும் கிளிப்ம்ஸ் வீடியோவை, படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.
தற்போது D 51 படத்தின் படப்பிடிப்பு திருப்பதி அலிபிரி பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.