ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாராகும் தனுஷ் 51!
நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை இயக்கி நடித்துள்ளார். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் தனுஷ் 50 படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்