பணி ஓய்வு: தாய்க்கு சல்யூட் அடித்த சைலேந்திர பாபு
மேலும், நீதித்துறைக்கும் காவல்துறைக்கும் நெருக்கமான உறவு எப்போதும் உண்டு. எனது கடமையை செய்ய உறுதுணையாக இருந்த தலைமை செயலாளர் இறையன்பு அவர்களுக்கு நன்றி. தற்போது தமிழக காவல்துறை இயக்குனராக பொறுப்பேற்றுள்ள சங்கர் ஜிவால் அவர்கள் பல நலத்திட்டங்களை தீட்டி சென்னை காவல்துறையில் பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார் அவருக்கு எனது வாழ்த்துக்கள்”என்று தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்