ஏடிஎம் கொள்ளையர்களைப் பிடித்த நாமக்கல் போலீஸ்… பாராட்டிய டிஜிபி!

கேரள ஏடிஎம்-களில் கொள்ளையடித்துவிட்டு தமிழகம் தப்பி வந்த கொள்ளையர்களை பிடித்த, நாமக்கல் போலீஸ் டீமை டிஜிபி சங்கர் ஜிவால் இன்று (அக்டோபர் 2) நேரில் சந்தித்து பாராட்டி வெகுமதி அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கொள்ளையர்களைப் பிடித்த நாமக்கல் போலீஸ் டீம்… பாராட்ட நேரில் செல்லும் டிஜிபி!

ஏடிஎம் கொள்ளையர்களைப் பிடித்த நாமக்கல் போலீஸ் டீமை நாளை (அக்டோபர் 2) டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் சந்தித்து பாராட்டி வெகுமதி அளிக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

23 லட்சம் யூனிட் மணல் கொள்ளை: டிஜிபிக்கு ஆதாரத்துடன் அமலாக்கத்துறை கடிதம்!

தமிழகத்தில் 23 லட்சம் யூனிட் மணல் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம்.

தொடர்ந்து படியுங்கள்

நெல்லை காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

மே 13ஆம் தேதி திங்கள்கிழமை தென் மண்டல ஐ.ஜி. கண்ணன் இந்த வழக்கு தொடர்பாக நெல்லை சரக டி.ஐ.ஜி, எஸ் பி உள்ளிட்டவர்களுடன் நெல்லையில் சிறப்பு ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்
chennai police transfer minister sekar babu check

சென்னை போலீசில் அதிரடி மாற்றம்: அமைச்சர் சேகர்பாபுவுக்கு செக்?

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பற்றியும்,. குட்கா-கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கம் குறித்தும் எதிர்க்கட்சிகள் சரமாரியாக திமுக அரசை நோக்கி கேள்விகள் எழுப்பி வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

சொந்த ஊரில் டிஐஜி விஜயகுமார் உடல்: அமைச்சர், டிஜிபி நேரில் அஞ்சலி!

டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவால் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி அணைக்கரப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது உடலுக்கு இன்று மாலை இறுதி மரியாதை செய்யப்பட்டு, தேனி நகராட்சி மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

தாம்பரம் காவல்துறையில் தடாலடி மாற்றம்: தயார் நிலையில் டிஜிபி

இதனால் அதிருப்தி அடைந்த துணை ஆணையர்கள் இருவரும், “இந்த மெமோ எங்கள் இருவருக்குமா அல்லது குரூப்பில் உள்ள அனைவருக்குமா? இப்படியெல்லாம் வெளியே விடுவது முறையா?” என்று கேட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்