சபரிமலை பக்தர்கள் கவனம்: நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்கள்: ஸ்பாட்புக்கிங் 10 ஆயிரம்!
இதற்கிடையே, சபரிமலை தலைமை தந்திரியாக அருண்குமாரும் மாலிகாபுரம் தந்திரியாக வாசுதேவனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்இதற்கிடையே, சபரிமலை தலைமை தந்திரியாக அருண்குமாரும் மாலிகாபுரம் தந்திரியாக வாசுதேவனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மகர மற்றும் மண்டல விளக்கு பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
தொடர்ந்து படியுங்கள்புதுக்கோட்டை அருகே சாலையோரம் நின்று டீ குடித்துக்கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மகரவிளக்கு மற்றும் மண்டல சீசன் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா இன்று (ஆகஸ்ட் 29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர் பவனி வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று 13-ஆவது நாளாக என் மண் என் மக்கள் நடைபயணத்தை திருச்சுழி முதல் அருப்புக்கோட்டை வரை மேற்கொள்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலுக்கு நாளை (ஆகஸ்ட் 7) முதல் 10ஆம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், திருப்பதியில் இருந்து 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் சுவர் இன்று (ஆகஸ்ட் 5) அதிகாலை இடிந்து விழுந்தது.
தொடர்ந்து படியுங்கள்பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து படியுங்கள்ஆனி மாத பெளர்ணமி வழிபாட்டை முன்னிட்டு சதுரகிரி மலை கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு நான்கு நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்