சூர்யா 42-வது படத்தில் திடீர் மாற்றம்!

தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யுவி கிரியேஷன்ஸ் வம்சி பிரமோத் உடன் இணைந்து சூர்யா நடிக்கும் 42வது திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். படத்தை சிறுத்தை சிவா இயக்கிவருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

திரைப்படங்களை விட இசைத் துறை வளர வேண்டும் : கமல்

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பேசுகையில், “தேவிஶ்ரீபிரசாத்தை எனக்கு பல நாட்களாக தெரியும். இவர் என்னை அதிகமாக வியக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். திரை இசை அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடுதான். சுயாதீன பாடல்கள்தான் இசை கலைஞர்கள் தங்களுடைய முழு திறமையும் வெளிகாட்ட ஒரு பாதையாக இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

தேவிஸ்ரீபிரசாத்துக்கும் பூஜிதாவுக்கும் திருமணமா?

நடிகை பூஜிதா பொன்னடாவை ரகசிய திருமணம் செய்துகொண்டதாகச் செய்திகள் வெளியாயின. இதுபற்றி தேவி ஸ்ரீ பிரசாத் ஏதும் சொல்லாத நிலையில், நடிகை பூஜிதா மறுத்துள்ளார்.‘ ‘நான் யாரையும் காதலிக்கவில்லை. சமூக வலைதளங்களில் தவறானத் தகவல்கள் பரப்பப்படுகின்றன. நான் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகக் கூறுவதும் பொய். இப்படிப்பட்ட தகவல்களை எங்கிருந்து உருவாக்குகிறார்கள் என்று தெரியவில்லை

தொடர்ந்து படியுங்கள்