முதல்வரானார் ஃபட்னாவிஸ் : துணை முதல்வர்களான ஷிண்டே, அஜித் பவார்
பாஜக மத்திய குழு ஒப்புதலை தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், விஜய் ரூபானி, தேவேந்திர ஃபட்னாவீஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டோர் நேற்று ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்