விமர்சனம் : தேவரா!
‘இது யதார்த்தம் இல்லை’ என்று மூளை சொன்னபிறகும், ‘ஓகே’ ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே விஎஃப்எக்ஸ் நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அது துருத்தலாகத் தெரியாதது இப்படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்.

இந்த நிலையில் வேள்பாரி நாவல் தொடர்பாக இயக்குநர் ஷங்கர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இயக்குனர் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் படத்திற்குப் பிறகு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் படம் தேவரா.