தேவர் குருபூஜை வரலாற்றில் முதன்முறையாக… காலரை தூக்கிவிடும் டிஜிபி!

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தப்படும் என்பதால் தமிழகம் முழுவதும் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் பசும்பொன் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளின் விழாக்கள், சடங்குகள் கட்டுக்கோப்புடன், பாதுகாப்பாக நடைபெற்று முடிந்தன.

தொடர்ந்து படியுங்கள்

அதிமுக இணைய வேண்டும்: பசும்பொன்னில் பன்னீர்

அதிமுக இணைய வேண்டும் என்பது தான் ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தேவர் ஜெயந்தி விழா: போக்குவரத்து மாற்றம்!

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அண்ணா சாலை நந்தனம் சந்திப்பில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் காலை 7 மணிக்கு அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றங்கள் தேவைக்கு ஏற்ப நடைமுறைபடுத்தப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தேவர் தங்கக் கவசம்: பொறுப்பாளரிடம் ஒப்படைப்பு!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்கக் கவசம் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாவிடம் மாவட்ட வருவாய் அலுவலர் இன்று (அக்டோபர் 26) மாலை ஒப்படைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

தேவர் சிலை தங்க கவசம் – யாருக்கு அதிகாரம் : நீதிமன்றம் தீர்ப்பு!

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தங்க கவசம் வழங்கக்கூடாது

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி பசும்பொன் செல்லவில்லை!

தேவர் குருபூஜைக்கு பசும்பொன் செல்வதற்கு பதிலாக நந்தனத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துவார் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்