அதிமுக இணைய வேண்டும்: பசும்பொன்னில் பன்னீர்
அதிமுக இணைய வேண்டும் என்பது தான் ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக இணைய வேண்டும் என்பது தான் ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்முத்துராமலிங்க தேவர் ஒரு புரட்சிகர சுதந்திரப் போராட்ட வீரர். தொலைநோக்கு பார்வை கொண்ட தேசியவாத-ஆன்மிகத் தலைவர். சமூக சீர்திருத்தவாதி. அவரது வாழ்க்கை வரலாறு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்
தொடர்ந்து படியுங்கள்தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அண்ணா சாலை நந்தனம் சந்திப்பில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் காலை 7 மணிக்கு அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றங்கள் தேவைக்கு ஏற்ப நடைமுறைபடுத்தப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், 17 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.
தொடர்ந்து படியுங்கள்பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்கக் கவசம் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாவிடம் மாவட்ட வருவாய் அலுவலர் இன்று (அக்டோபர் 26) மாலை ஒப்படைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்பசும் பொன் தேவர் குரு பூஜைக்கு எடப்பாடி பழனிசாமி செல்லாதது கட்சியின் நிலைப்பாடு. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
தொடர்ந்து படியுங்கள்தேவர் குருபூஜைக்கு பசும்பொன் செல்வதற்கு பதிலாக நந்தனத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துவார் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த செய்தி எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. பொதுவாகவே பிரதமர் வரப் போவது இரு மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டிருக்கும். பிரதமர் தமிழகம் வரும் திட்டம் இப்போதைக்கு இல்லை.
தொடர்ந்து படியுங்கள்