ரூ.525 கோடி நிதி மோசடி… பாஜக கூட்டணி தலைவர் தேவநாதன் கைது!
ரூ. 525 கோடி வரை நிதி மோசடி செய்ததாக இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவரும், பாஜக ஆதரவாளரும் ஆன தேவநாதன் யாதவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று (ஆகஸ்ட் 13) கைது செய்துள்ளனர்.

2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மக்கள் மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.