கனிமொழியிடம் இருந்து மகளிரணி பறிக்கப்பட்டதா?
னிமொழி துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டாலும் அவரிடம் இருக்கும் மகளிரணிச் செயலாளர் பதவி தொடரும், அந்த உத்தரவாதத்தின் பேரில்தான் அவர் துணைப் பொதுச் செயலாளராக ஆக்கப்பட்டிருக்கிறார் என்று மகளிரணி நிர்வாகிகள் வட்டாரத்தில் பேசப்பட்டது
தொடர்ந்து படியுங்கள்