குவாரிகளுக்கு மூடுவிழா காண துடிக்கும் திமுக அரசு: இபிஎஸ் கண்டனம்!

தற்போது, டாஸ்மாக் பார் நடத்துவதற்கான அனுமதியினை இந்த திமுக அரசு வழங்காததால், சட்டவிரோத பார்கள் நடத்தப்பட்டு, அதன் வருமானம் தனிப்பட்ட ஒருசிலரின் பாக்கெட்டுகளுக்கு சென்றதுபோல், குவாரி வருமானம் தனி நபர்களுக்குச் செல்லாமல், அரசின் கஜானாவிற்குச் செல்லும். கட்டுமானப் பொருட்களின் விலையும் நிலையாக இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்