Exclusive: டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு  அபாயம் இருக்கிறதா? – மருத்துவர் ஜெயராமன் விளக்கம்!

காய்ச்சல், தலைவலி என்றால் கசாயம் குடித்துவிட்டு உறங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்ற நிலை மாறி இப்போது வரும் காய்ச்சல்கள் உயிரையே பறிக்கும் அளவிற்கு மிகவும் மோசமானதாக உள்ளன. பெயர் தெரியாத எத்தனையோ நோய்களுக்கு மக்கள் பலியாவதை அன்றாடம் செய்திகளில் நம்மால் பார்க்க முடிகிறது. சாதாரண காய்ச்சல்கள் எப்படி உயிர்க்கொல்லிகளாக மாறுகின்றன? என்பது குறித்தும் இன்றைய காலகட்டத்தில் உடலில் ஏற்படும் சிறு மாற்றங்களையும் கவனித்தல் எவ்வளவு முக்கியமானது? என்பது பற்றியும் சென்னையின் பிரபல மருத்துவமனைகளில் ஒன்றாக திகழும் காவிரி […]

தொடர்ந்து படியுங்கள்
dengue fever spread extends till december

டிசம்பர் வரை பரவும் டெங்கு : மக்களே உஷார்!

தமிழகத்தில் டிசம்பர் மாதம் வரை டெங்கு பரவல் இருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Thangamani suffered by dengue

டெங்கு பாதிப்பு: அதிமுக முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

இதற்கிடையே தற்போது பெய்து வரும் கனமழையால் கொசுக்களின் இனப்பெருக்கம் மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
10th student died by dengue fever

டெங்கு காய்ச்சலுக்கு 13 வயது சிறுவன் பலி!

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
ten thousand special camps for dengue

அதிகரிக்கும் டெங்கு… 10,000 சிறப்பு முகாம்கள்: மா.சுப்பிரமணியன்

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மொத்தம் 10,000 மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
shubman gill admitted in hospital

சுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி: ரசிகர்கள் அதிர்ச்சி!

டெங்கு காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு, சென்னையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ள இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
second death by dengue fever

டெங்கு காய்ச்சல்… 4 வயது சிறுமி பலி!

திருப்பத்தூர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, அதில் ஒரு பெண் குழந்தை உயிர் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்