மதுரை: காய்ச்சலால் 52 பேர் மருத்துவமனையில் அனுமதி!
மதுரை மாவட்டத்தில் 52 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்மதுரை மாவட்டத்தில் 52 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்இன்னும் 10 நாட்கள் தான் டெங்கு பாதிப்பு இருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்காய்ச்சல், தலைவலி என்றால் கசாயம் குடித்துவிட்டு உறங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்ற நிலை மாறி இப்போது வரும் காய்ச்சல்கள் உயிரையே பறிக்கும் அளவிற்கு மிகவும் மோசமானதாக உள்ளன. பெயர் தெரியாத எத்தனையோ நோய்களுக்கு மக்கள் பலியாவதை அன்றாடம் செய்திகளில் நம்மால் பார்க்க முடிகிறது. சாதாரண காய்ச்சல்கள் எப்படி உயிர்க்கொல்லிகளாக மாறுகின்றன? என்பது குறித்தும் இன்றைய காலகட்டத்தில் உடலில் ஏற்படும் சிறு மாற்றங்களையும் கவனித்தல் எவ்வளவு முக்கியமானது? என்பது பற்றியும் சென்னையின் பிரபல மருத்துவமனைகளில் ஒன்றாக திகழும் காவிரி […]
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் டிசம்பர் மாதம் வரை டெங்கு பரவல் இருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இதற்கிடையே தற்போது பெய்து வரும் கனமழையால் கொசுக்களின் இனப்பெருக்கம் மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையை அடுத்த பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பொதுமக்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் கொசுத் தொல்லை இருந்தால் உதவி எண்களை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்டெங்கு காய்ச்சல் இந்தியாவில் ஒரு குறிப்பிடத்தக்க சுகாதார கவலையாக மாறியுள்ளது, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் தரையிறங்கியதில் இருந்தே, சுப்மன் கில் அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனைகளில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று (செப்டம்பர் 30) செய்தியாளர்களை சந்தித்தார்
தொடர்ந்து படியுங்கள்