Arulnithi's Demonte Colony 2 Movie screened Additional theaters in tamilnadu

கூடுதல் திரைகளில் டிமான்டி காலனி 2 !

விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான தங்கலான் படத்துடன் நேரடியாக களமிறக்கப்பட்ட டிமான்டி காலனி 2 இரண்டாவது நாள் காட்சிகள் அதிகரிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
Demonte Colony 2 Review

விமர்சனம்: டிமான்டி காலனி 2 !

டிமான்டி காலனி 2 படத்தின் கதை ஒரு ‘ஹாரர்’ படத்திற்கே உரித்தான வகையில் முடிந்திருந்தது. ஆனால், அதில் கூடுதலாகச் சில விஷயங்களை இணைத்ததன் மூலமாக இரண்டாம் பாகத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

தொடர்ந்து படியுங்கள்

அரசியலாகும் தங்கலான் – டிமாண்டி காலனி – 2

தமிழ் சினிமாவும் தமிழக அரசியலும் பிரிக்க முடியாத ஒன்றாகவே 1967 முதல் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. சினிமாவிற்கு தான் எழுதிய வசனங்கள் மூலம் கலைஞர் மு.கருணாநிதி திராவிட அரசியல் பேசினார். அது அவருக்கு மட்டுமல்ல அவர் சார்ந்த திமுக ஆட்சிக்கு வருவதற்கு ஏணிப்படியாக இருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

‘டிமான்ட்டி காலனி 2’ ரிலீஸ் எப்போது?

அடிதடி, ஆக்க்ஷன், காதல், டூயட் என கதாநாயகர்கள் பயணிக்க இவற்றில் இருந்து ஒதுங்கி கதாநாயகன் என்கிற வட்டத்துக்குள் தன்னை அடைத்துக் கொள்ளாமல் கனமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் அருள்நிதி.

தொடர்ந்து படியுங்கள்

டிமான்ட்டி காலனி 2 ட்ரெய்லர் அப்டேட்: தேதி இதோ!

சென்னையில் உள்ள டிமான்ட்டி காலனி என்ற பகுதியை மையப்படுத்தி ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் இந்த படம் வெளியானதால், படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த ஏரியாவில் உண்மையாகவே பேய் உள்ளதா இல்லையா என்பதை ஆராய டிமான்ட்டி காலனிக்கு நேரில் செல்ல தொடங்கிவிட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்