2014 முதல் சுயத்தை இழந்தது உச்சநீதிமன்றம்: உடைத்துப் பேசிய முன்னாள் நீதிபதி

மத்திய அரசுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் தயங்குகிறது என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பணமதிப்பழிப்பு நடவடிக்கை: தீர்ப்பை வரவேற்ற நிதி அமைச்சர்!

கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதையடுத்து பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றை நீதிபதிகள் அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், போபண்ணா, ராம சுப்பிரமணியம், பி.வி.நாகரத்னா அமர்வு விசாரித்து வந்த நிலையில் நேற்று(ஜனவரி 2) தீர்ப்பு வெளியானது. அதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தொடர்ந்து படியுங்கள்

யார் இந்த நீதிபதி பி.வி.நாகரத்னா?

நீதிபதி நாகரத்னா கூறுகையில், “ அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையும் நாடாளுமன்றத்தின் மூலம் சட்டப்படியே நடந்திருக்க வேண்டுமே தவிர, அரசாங்கத்தின் அறிக்கை மூலமாக இல்லை” என்று தீர்ப்பளித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

பணமதிப்பிழப்பு தீர்ப்பு : மத்திய அரசுக்கு விழுந்த அடி – காங்கிரஸ்!

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மத்திய அரசு கூறிய இலக்குகளை அடைந்துவிட்டதா என்ற கேள்வியில் இருந்து பெரும்பான்மை நீதிபதிகள் விலகிவிட்டதாக என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
demonetization

பணமதிப்பழிப்பு: நீதிபதி நாகரத்னா சரமாரிக் கேள்வி!

பணமதிப்பழிப்பு நடவடிக்கை என்பது சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி மாறுப்பட்ட தீர்ப்பு

தொடர்ந்து படியுங்கள்

“செல்லாது என்று சொன்னது செல்லும்” – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு

தொடர்ந்து படியுங்கள்

பண மதிப்பிழப்பு வழக்கு: நவம்பர் 24 விசாரணை!

இறுதியாக, பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த அக்டோபர் 12ஆம் தேதி உத்தரவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

பண மதிப்பிழப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ரவில் இப்படியான அறிவிப்பை வெளியிடுவதற்கு என்ன நடைமுறை இருக்கிறது? அனைத்து விதிமுறைகளும் மீறப்பட்டிருக்கிறதா உள்ளிட்டவற்றை விசாரிக்க வேண்டும்” என்கிற வாதத்தை முன்வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

‘நேரத்தை வீணடிக்க வேண்டாம்’: பணமதிப்பழிப்பு வழக்கில் மத்திய அரசு!

பணமதிப்பழிப்பு காரணமாக தனிநபர் பாதிக்கப்பட்டிருந்தால் நிர்வாக ரீதியில் சரி செய்யலாம். அதை விடுத்து அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்

தொடர்ந்து படியுங்கள்