டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம்!
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்ட தனித்தீர்மானம் மக்களை ஏமாற்றுவதாக உள்ளதால் வெளிநடப்பு செய்ததாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை தமிழக அரசு பெற்று தராவிடில் விசாயிகளை ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்திற்கு காவேரியில் இருந்து தண்ணீர் திறந்து விட காவேரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட கோரி மத்திய அமைச்சரை சந்தித்ததால் எந்த பலனும் இல்லை என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்