பயிர்க் காப்பீடு: டெல்டா விவசாயிகள் தயங்க காரணம் இதுதான்!
பயிர்க் காப்பீடு செய்தாலும் பெரும்பாலும் இழப்பீட்டுத் தொகை கிடைக்காத காரணத்தால், தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டில் காப்பீடு செய்ய விவசாயிகள் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்