Rain Update: ‘ஜில்லென ஒரு மழைத்துளி’… குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்!

சென்னையை பொறுத்தமட்டில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 35.6 டிகிரி செல்சியஸ் வெப்பமும், நுங்கம்பாக்கத்தில் 34.6 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகி இருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்

இன்றும் , நாளையும்(பிப்ரவரி 15) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தொடர்ந்து படியுங்கள்
bjp announce fasting protest

காவிரி விவகாரம்: பாஜக உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

காவிரி விவகாரம் தொடர்பாக கும்பகோணத்தில் வரும் 16 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
illicit liquor and liquor bottles sold in Delta

காவிரியாக ஓடும் கள்ளச்சாராயம் : கண்டுக்கொள்ளுமா காவல்துறை?

இப்படி டெல்டா மாவட்டங்களில் காவிரிக்குப் பதிலாக ஆறாக ஓடும் கள்ளச்சாராயத்தைத் தடுக்கவில்லை என்றால் வரக்கூடிய காலத்தில் பெரும் ஆபத்தை தமிழக அரசு சந்திக்கும் என்கிறார்கள் டெல்டா மாவட்ட விவசாயிகள்.

தொடர்ந்து படியுங்கள்

பயிர்க்கடன் உரிய நேரத்தில் கிடைக்கும்: அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்

கூட்டுறவு சங்கங்களில் 136 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து உரிய ஆய்வுசெய்து, ஆதாரங்களின் அடிப்படையில் முறையான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்.

தொடர்ந்து படியுங்கள்

மேட்டூர் அணையில் ஆய்வு நடத்திய மத்திய படையினர்: காரணம் என்ன?

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மேட்டூர் அணையின் வலது கரையில் மத்திய அதிவிரைவு படையினர் நேற்று ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

டெல்டா விவசாயிகளுக்கு முதல்வர் சொன்ன குட் நியூஸ்!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “2022-23 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் காவிரி பாசனப்பகுதிகளில் கால்வாய்களை தூர்வாருவதற்காக 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடைமடை வரை தண்ணீர் செல்ல வசதியாக தூர்வாரும் பணிகளும் துரிதமாக நடந்தது. மேட்டூர் அணை மிக சீக்கிரமாக மே மாதம் 24-ஆம் நாள் அன்று முன்கூட்டியே திறக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
cm stalin inspection in delta

டெல்டாவில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 9) ஆய்வு செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டெல்டா நிலக்கரி சுரங்கம் : டெல்லியில் அண்ணாமலை

இந்த நிலையில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று(ஏப்ரல் 5) சந்தித்தார். அப்போது, தமிழக விவசாய நிலங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை மனு அளித்தார்.

தொடர்ந்து படியுங்கள்