ராகுல் ஒருங்கிணைத்த எதிர்க்கட்சிகள் : கலந்துகொண்டது யார் யார்?

கர்நாடக முதல்வர் பதவி ஏற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடகா முதல்வர் அறிவிப்பு எப்போது? ரன்தீப் சுர்ஜேவாலா தகவல்!

இன்று அல்லது நாளை கர்நாடகா முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கள் என்று கர்நாடகா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடகா அடுத்த முதல்வர் யார்?: ராகுல் – கார்கே ஆலோசனை!

கர்நாடகாவின் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அமித் ஷா அப்டேட்… எடப்பாடி ரூட் க்ளியர்!

இந்தியாவை தற்போது ஆளுங்கட்சி என்ற வகையில் பாஜகவின் அரசியல் அங்கீகாரத்தை வெளிப்படையாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் எடப்பாடி.

தொடர்ந்து படியுங்கள்

மல்யுத்த வீரர்கள் போராட்டம்: கெஜ்ரிவால் ஆதரவு!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அமித்ஷா பஞ்சாயத்துக்கு பிறகும் தொடரும் அதிமுக – பாஜக புகைச்சல்!

பாஜக வினையாற்றினால் நாங்கள் எதிர்வினையாற்ற தயாராக இருக்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குடியரசுத் தலைவரை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்

குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து கிண்டி பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை முதல்வர் ஸ்டாலின் வழங்ங்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

6வது நாளாக போராடும் மல்யுத்த வீராங்கனைகள்… நீரஜ் ஆதரவு!

அமெரிக்காவில் பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்தின் போது, கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஆதரவைக் காட்டினார்கள். ஆனால் சகநாட்டைச் சேர்ந்த நாங்கள் அந்த அளவுக்கு கூட தகுதியானவர்கள் இல்லையா?

தொடர்ந்து படியுங்கள்

டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

பயணத்திட்டம் மாற்றப்பட்டநிலையில், இன்று காலை 6 மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தில் முதல்வர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்