டெல்லியில் நிலநடுக்கம்: விடிய விடிய சாலையில் தஞ்சம்!

டெல்லி, உத்திரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் இரவில் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

ராஜினாமா… அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்து: நயினார் நாகேந்திரன்

தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் நான் மாநில தலைவர் பதவியே ராஜினாமா செய்து விட்டு போய்விடுவேன்” என்று அண்ணாமலை பேசியிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

குறைந்து கொண்டே வரும் தமிழகத்திற்கான நிதி: பி.டி.ஆர்

கடந்த 20 ஆண்டுகளாக மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி குறைந்துக் கொண்டே செல்வதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
rapido driver sends message

பெண் வாடிக்கையாளருக்கு நள்ளிரவில் மெசேஜ் அனுப்பிய ரேபிடோ ஓட்டுநர்!

எங்களது ஓட்டுநரின் நடவடிக்கை தொடர்பான குறைபாடு குறித்து அறிந்து கொள்வது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்த விவகாரத்தில் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தயவு செய்து நீங்கள் பதிவு செய்த மொபைல் எண் மற்றும் சவாரி ஐடியை பகிர்ந்து கொள்வீர்களா?

தொடர்ந்து படியுங்கள்

சந்திரசேகர் ராவ் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் மகளிடம் நாளை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அமெரிக்கா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் குவாட் கூட்டம் இன்று (மார்ச் 3) டெல்லியில் நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பிரதமர் உடனான சந்திப்பு திருப்தியாக அமைந்தது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த முறை சென்னை வந்த மோடி தன்னை வந்து சந்திக்கும் படி சொல்லியிருந்தார். இந்த சந்திப்பின் போது எந்தவிதமான அரசியலும் பேசப்படவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல் நலத்தை பற்றி விசாரித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டெல்லி துணை முதல்வர் கைது: எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பை தகர்க்கும் காங்கிரஸ்?

சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியின் 85 ஆவது மாநாடு நடந்துகொண்டிருக்கும் நிலையில், அங்கே எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா  அவர் உட்பட எல்லாரும் எதிர்பார்த்தபடியே பிப்ரவரி 26 இரவு டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

மணீஷ் சிசோடியா கைது: ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்…போலீஸ் தடியடி!

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று (பிப்ரவரி 27 ) நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
udhayanidhi stalin going to meet prime minister

டெல்லி செல்லும் உதயநிதி ஸ்டாலின்: பிரதமருடன் சந்திப்பு!

2 நாள் பயணமாக டெல்லி செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (பிப்ரவரி 28) காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்