டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
நெல்லையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் பேருந்து நிலையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 18) திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்நெல்லையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியார் பேருந்து நிலையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 18) திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்பஞ்சாப்-ஹரியானா எல்லையில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற 70 வயதான விவசாயி ஒருவர் இன்று (பிப்ரவரி 16) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்போராட்டம் நடத்திய சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் மீது ஐபிசி, பிடிபிபி என மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்புதிய பாராளுமன்றத்தை நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டி, நாட்டில் சர்வாதிகாரம் ஆரம்பித்துவிட்டதா என்று சாக்ஷி மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மல்யுத்த வீரர்களின் தொடர் போராட்டத்தினைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு பாஜக எம்.பி.பிரிஜ் பூஷன் சிங் மீது போக்சோ உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்டெல்லியில் காரில் மாட்டிய இளம்பெண்ணை இழுத்துச் சென்று கொன்ற குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி நடப்பதாகக் கூறி போராட்டம்
தொடர்ந்து படியுங்கள்