மல்யுத்த வீராங்கனைகளுக்கு அடுத்த ஷாக் கொடுத்த டெல்லி போலீஸ்!

போராட்டம் நடத்திய சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத், சங்கீதா போகத், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் மீது ஐபிசி, பிடிபிபி என மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ராகுல் வீட்டில் போலீஸ்: அதானி விவகாரத்தை திசை திருப்பவா?

ராகுல் காந்தி வீட்டில் நடைபெற்ற போலீஸ் விசாரணை அதானி குறித்த கேள்வியால் மோடி திகைத்திருப்பதை நிரூபிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
raghul gandhi residence

ராகுல் காந்தியிடம் டெல்லி போலீஸ் விசாரணை!

ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து பாரத் ஜோடா யாத்திரையில் ராகுல் காந்தி பேசியது குறித்து விசாரிப்பதற்காக ராகுல் காந்தி வீட்டிற்கு டெல்லி போலீஸ் சென்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஷ்ரத்தா பாணியில் அடுத்த கொலை: உடலை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த மனைவி!

கடந்த ஜூன் மாதம் பாண்டவ் நகரில் போலீசார் தாசின் உடல் உறுப்புகளை கண்டு பிடித்துள்ளனர். சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை. தற்போது ஷ்ரத்தா கொலை தொடர்பாக உடல் பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அது ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் இல்லை என்பது தெரியவந்தது. அப்போது தான் அது தாசின் உடல் பாகங்கள் என்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து பூனம், தீபக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

நாய்க்காக ஒரு கொலை!

சிபிஐ அளித்த விவரங்களின் அடிப்படையில், ராஜ்விந்தர் சிங்கை டெல்லி போலீஸ் நேற்று (நவம்பர் 25) கைது செய்தது. கொலை நடைபெற்று 4 வருடங்கள் கழித்து ராஜ்விந்தர் பிடிப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கொடூரத்தில் முடிந்த லிவிங் டூ கெதர்!

தன்னுடன் லிவிங் டு கேதரில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டிய கொடூர நிகழ்வு டெல்லியில் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

பாஜக நிர்வாகி புகார்: தி வயர் இணையதள ஆசிரியர்கள் வீடுகளில் சோதனை!

’தி வயர்’ இணையதள ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் அளித்த பேட்டியில், ”நாங்கள் டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். அவர்கள் கேட்ட சாதனங்கள் மற்றும் கடவுச்சொற்களை வழங்கியுள்ளோம். அதில் நான்கு சாதனங்களை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

சோனியா, ராகுல் வீட்டை போலீஸ் சுற்றி வளைப்பு:  என்ன நடக்கிறது டெல்லியில்?

சோனியா, ராகுல் இல்லம், காங்கிரஸ் அலுவலகத்தைச் சுற்றி மாலையில் தொடங்கிய போலீஸ் குவிப்பு இன்று இரவு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்