கவிதா மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் மகளும் தெலங்கானா மேலவை உறுப்பினருமான கவிதாவை மார்ச் 16-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்