டெல்லியில் பயங்கரம் : ‘லிவ் இன்’ காதலியை கொன்று பிரிட்ஜில் வைத்த காதலன்!

திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலியை கொலை செய்து பிரிட்ஜில் வைத்துவைட்டு, அன்றே வேறொரு பெண்ணை திருமணம் செய்த இளைஞர் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
delhi

காரில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்: பிரேத பரிசோதனை அறிக்கை சொல்வது என்ன?

டெல்லியில் காரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதால் உயிரிழந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று அறிக்கை

தொடர்ந்து படியுங்கள்

நாட்டையே அதிர வைக்கும் ஒரு கொலை: ஜார்கண்டில் பயங்கரம்!

மனைவியை 12 துண்டுகளாக வெட்டி வீட்டில் புதைத்து வீடு கட்டிய கணவரை கைது செய்த போலீசார் வீட்டை இடித்து உடல் பாகங்களை தேடி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஷ்ரத்தா பாணியில் அடுத்த கொலை: உடலை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த மனைவி!

கடந்த ஜூன் மாதம் பாண்டவ் நகரில் போலீசார் தாசின் உடல் உறுப்புகளை கண்டு பிடித்துள்ளனர். சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை. தற்போது ஷ்ரத்தா கொலை தொடர்பாக உடல் பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அது ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் இல்லை என்பது தெரியவந்தது. அப்போது தான் அது தாசின் உடல் பாகங்கள் என்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து பூனம், தீபக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஷ்ரத்தா கொலை – சந்தேகம் வந்தது எப்படி?: தந்தை பேட்டி!

கொலை தொடர்பான விவகரங்கள் கேட்க அவ்வளவு கஷ்டமாக இருந்தது. கொலை செய்யப்பட்ட அந்த குடியிருப்புக்குள் செல்லும் போது திகிலூட்டும் வகையில் இருந்தது

தொடர்ந்து படியுங்கள்

“ஒருநாள் இது நடக்கும்” : இறப்பதற்கு முன் ஷ்ரத்தா

ஷ்ரத்தாவின் நண்பரான ரஜத் சுக்லா என்பவர், கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக ஷரத்தா என்ன மனநிலையில் இருந்தார் என்பது குறித்து தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

லிவிங் டு கெதரா, லவ் ஜிகாத் தா? கொலையில் புது பரபரப்பு!

டெல்லியில் தன்னுடைய காதலியான ஷ்ரத்தாவை கொன்று 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு பகுதிகளில் வீசிய காதலன் அஃப்தாபை போலீஸார் நேற்று (நவம்பர் 14 ) கைது செய்தனர்.கடந்த மே மாதம் அந்த இளம்பெண் கொல்லப்பட்ட நிலையில் , பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் 6 மாதங்களுக்கு பிறகு அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்த நிலையில் கொலையாளி கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

கொடூரத்தில் முடிந்த லிவிங் டூ கெதர்!

தன்னுடன் லிவிங் டு கேதரில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டிய கொடூர நிகழ்வு டெல்லியில் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்