ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் காணவில்லை!

ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் காணாமல் போனதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று (மே 1) வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Action will be taken against the corrupt - PM Modi

மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

வாரணாசி தொகுதியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், அங்கு போட்டியிடும்  பிரதமர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம்

தொடர்ந்து படியுங்கள்
Supreme Court refuses to hear Kejriwal's appeal

கெஜ்ரிவால் கோரிக்கை : உச்சநீதிமன்றம் மறுப்பு!

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஏப்ரல் 10) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Kejriwal's impeachment petition dismissed!

கெஜ்ரிவாலை பதவி நீக்கக் கோரிய மனு தள்ளுபடி!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 28) தள்ளுபடி செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

விசிகவுக்கு பானை சின்னம் கிடைக்குமா? – டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக இன்றைக்குள் (மார்ச் 27) முடிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
kejriwal withdrew the case

அமலாக்கத்துறை கைது : உச்சநீதிமன்றத்தில் மனுவை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால்

அமலாக்கத்துறையின் கைதுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை அரவிந்த் கெஜ்ரிவால் வாபஸ் பெற்றார்

தொடர்ந்து படியுங்கள்

இரட்டை இலை சின்னம் வழக்கு முடித்துவைப்பு: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுகவின் கொடியை பயன்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 16) முடித்துவைத்துள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக தங்கள் தரப்பு எடப்பாடி பழனிசாமி மீது வழங்கிய புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி மனு தாக்கல் செய்திருந்தார். […]

தொடர்ந்து படியுங்கள்
two leaves symbol case tomorrow

இரட்டை இலை சின்னம் வழக்கில் நாளை தீர்ப்பு!

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி தேர்தல் ஆணையத்திற்கு எதிராக  தாக்கல் செய்த மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் நாளை (மார்ச் 15) உத்தரவு பிறப்பிக்க உள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்