மதுபான வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்… டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று (ஜூன் 20) ஜாமீன் வழங்கியது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று (ஜூன் 20) ஜாமீன் வழங்கியது.
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்
ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி
ஜாபர் சாதிக் மீதான வழக்கு விசாரணையை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 20) உத்தரவு பிறப்பித்துள்ளது.