கூச்சல்.. குழப்பம்.. : டெல்லி மேயர் தேர்தலில் களேபரம்!

வாக்குவாதம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் பா.ஜ.க – ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் மாறிமாறி தாக்கிக் கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

டெல்லி மாநகராட்சி தேர்தல்: 121 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி!

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆம் ஆத்மி முன்னிலையில் இருந்துவருகிறது. அதன்படி, காலை 11.30 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 52 இடங்களிலும், பாஜக 47 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

டெல்லி மாநகராட்சி தேர்தல்: ஆம் ஆத்மி 75 இடங்களில் வெற்றி!

காலை 10மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி 125வார்டுகளில் முன்னிலையிலும், பாஜக 119 வார்டுகளிலும், காங்கிரஸ் 5வார்டுகளிலும் முன்னிலையில் இருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

டெல்லி மாநகராட்சி தேர்தல்: ஆம் ஆத்மி முன்னிலை!

டெல்லியில் வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 ஆக இருந்த மாநகராட்சி ஒன்றாக இணைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவியது.

தொடர்ந்து படியுங்கள்