குஷ்பூ போலவே…பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஸ்வாதி மாலிவால்

வேண்டும், குழந்தைகளைச் சுரண்டும் ஆண்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதையே யோசித்து கொண்டிருப்பேன். போனிடெயிலை பிடித்து சுவரில் எனது தலையை மோதுவார். எனக்கு தலையில் அடிபட்டு ரத்தம் வரும். ஒரு நபர் பல கொடுமைகளுக்கு ஆளாகும்போது தான் மற்றவர்களின் வலியைப் புரிந்துகொள்வார் என்று நான் நம்புகிறேன். அது முழு அமைப்பையும் அசைக்கக்கூடிய நெருப்பை எழுப்புகிறது. பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் வரை என் தந்தையுடன் இருந்ததால் இந்த சம்பவம் பல முறை நடந்தது.

தொடர்ந்து படியுங்கள்