காற்று மாசு அதிகரிப்பு: டெல்லி அரசு புதிய அறிவிப்பு!

இதற்கு 51 சதவிகித போக்குவரத்து வாகனங்கள் காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி அரசு கொண்டு வந்துள்ளது. அதன் ஒருகட்டமாக காற்று மாசு மோசமான நிலையில் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கட்டடப் பணிகள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டெல்லியில் பட்டாசு அனுமதி: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் கடிதம்!

டெல்லியில் வரும் ஜனவரி 1ம் தேதி வரை பட்டாசு உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்று மாசுபாடு பல மடங்கு அதிகரிப்பதால், பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

277 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிய பாஜக : கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

கடந்த சில ஆண்டுகளில் மாற்று கட்சி எம்.எல்.ஏக்களை வாங்க ரூ.63,00 கோடி செலவிட்டுள்ளது பாஜக என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு.

தொடர்ந்து படியுங்கள்

நான்கூட கைது செய்யப்படலாம்! குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக அரசின் ஆணவத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சியற்ற நிலையில் உள்ளனர். குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைந்தால் மக்களுக்கு தரமான கல்வி மற்றும் சுகாதாரம் வழங்கப்படும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்