ஆடியோவை கசிய விட்டது யார்? அண்ணாமலைக்கு நெருக்கடி தரும் காயத்ரி 

இந்த பொய்களால் என் குடும்பம் மிகவும் சிரமப்பட்டு வருகிறது. இதை என் குடும்பம் ஏற்காது. என் குடும்பத்திற்கு இது அநீதி

தொடர்ந்து படியுங்கள்

திருச்சி சூர்யாவை நீக்கிய அண்ணாமலை

சூர்யா சிவா கட்சியின் நற்பெயருக்குக் களங்கும் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை அவரே ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

“ஆடியோவை மறந்துடுங்க… நாங்க அக்கா – தம்பி” : டெய்சி – சூர்யா

அக்கா – தம்பி என்ற பிரியத்தில்தான் அடிக்கடி அவர் வீட்டுக்கு வருவார். என் மனைவியும் கிறித்துவர் என்பதால் அக்காவிடம் எப்போதும் பிரியமாகவே இருப்பார்.

தொடர்ந்து படியுங்கள்