Mahavishnu Arrest: Controversial Video Deleted from youtube

மகாவிஷ்ணு கைது : சர்ச்சை வீடியோ நீக்கம்!

மாற்றுத்திறனாளி ஆசிரியரை அவமதிக்கும் விதமாக வெளியிடப்பட்ட அவதூறு வீடியோ மகாவிஷ்ணுவின் பரம்பொருள் பவுண்டேசன் யூட்யூப் பக்கத்தில் இருந்து இன்று (செப்டம்பர் 9) நீக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Court order against savukku Shankar

அவதூறு வீடியோ : சவுக்கு சங்கருக்கு எதிராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

லைகா நிறுவனம் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டு சவுக்கு சங்கர் சம்பாதித்த வருவாயை டெபாசிட் செய்ய யூடியூப் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்