உதயநிதிக்கு எதிராக எடப்பாடி வழக்கு!
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், “தன்னைப்பற்றி அவதூறாகப் பேசியதற்காக உதயநிதி தனக்கு ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், “தன்னைப்பற்றி அவதூறாகப் பேசியதற்காக உதயநிதி தனக்கு ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த வழக்கில் குஜராத் நீதிமன்ற பல்வேறு பக்கங்களை கொண்டு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதனை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை. இரண்டு ஆண்டு தண்டனை என்பதற்கு பதிலாக ஒரு ஆண்டு பதினோரு மாதம் என தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருக்க மாட்டார்.
தொடர்ந்து படியுங்கள்திமுக பொருளாளர் டி.ஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பான விசாரணைக்காக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை இன்று (ஜூலை 14) ஆஜராகிறார்.
தொடர்ந்து படியுங்கள்சு.வெங்கடேசன் எம்.பி குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதுசெய்யப்பட்ட பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு இன்று (ஜூன் 20) ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க மதுரை விரைவு நீதிமன்றம் இன்று (ஜூன் 17) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலின் சார்பில் அரசு வழக்கறிஞர் தேவராஜன் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்த்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை தடை செய்யும் முடிவை எடுத்துள்ளோம்.
தொடர்ந்து படியுங்கள்2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடைகோரி ராகுல்காந்தி செய்த மேல்முறையீட்டு மனுவை, சூரத் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் தொலைபேசி வாயிலாக தற்போது பேசி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்”நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான முயற்சியில் விஜயகாந்தின் பங்களிப்பு மிகப்பெரியது. நடிகர் சங்கத்தின் பத்திரத்தை அவர் தான் மீட்டு கொடுத்தார். அவரின் உழைப்புதான் அந்த கட்டடம்.
தொடர்ந்து படியுங்கள்