சாதனைகளை படைத்த பதான்: முதல் நாள் வசூல் எவ்வளவு?

பதான் படத்தின் முதல் நாள் மொத்த வசூல் எவ்வளவு என்பதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் முன்பதிவு அடிப்படையில் இந்தியாவில் சுமார் 60 கோடி ரூபாய் மொத்த வசூல் என்கிறது திரையரங்க வட்டாரங்கள்.

தொடர்ந்து படியுங்கள்
pathan movie censor

காவி உடை : சிக்கலில் பதான் சென்சார்!

எத்தனை காட்சிகளை நீக்க வேண்டும், மாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது தணிக்கைகுழுவின் உரிமை. அவர்கள் திருத்தப்பட்ட பதிப்பைப் பார்த்த பின்னரே வெளியிட முடியும். பாடலில் இடம்பெற்றுள்ள காவி நிறத்தை நீக்கச்சொல்லுமாறு மத்திய அரசிடமிருந்து தணிக்கை குழுவுக்கு  அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தால் அது தவறான நடவடிக்கை

தொடர்ந்து படியுங்கள்

தீபிகா காவி உடை: பாஜக எம்.பிக்கு பதிலடி கொடுத்த நடிகை!

அவர் மட்டுமல்ல, நடிகை கஸ்தூரியும் இந்தப் பாடலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “நரோத்தம் மிஸ்ரா (ம.பி. உள்துறை அமைச்சர்) போன்ற அரசியல்வாதிகள் பல ஆண்டுகளாக பாடுபடுவதை, நடிகை தீபிகா படுகோன் ஒரு பாடலின் மூலம் 30 நொடிகளில் செய்துள்ளார். அவர் காவி நிறத்தை இந்தியாவின் விருப்பமான நிறமாக மாற்றியுள்ளார்” என பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

“குறுகிய பார்வை” : தீபிகா ஆடை சர்ச்சை குறித்து ஷாருக்

சமூகவலைதளங்கள் பெரும்பாலும் குறுகிய பார்வையுடன் கீழ்த்தரமாக செயல்படுகின்றன. எதிர்மறை விஷயங்கள் அதிகமானால் அது வணிக தரத்தை உயர்த்தும் என்று நினைக்கிறார்கள். இதுபோன்ற செயல்கள் அழிவுப்பாதைக்கு தான் வழிவகுக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

தீபிகா காவி உடை: படத்துக்குத் தடை?

’’பொதுவாக எல்லா திரைப்படங்களும் சென்சார் போர்டால் அனுமதி பெற்றே ரிலீஸ் செய்யப்படுகின்றன. ஒரு படத்தில், அநாகரிகமாக இருக்கும் பல காட்சிகள் அங்கேயே வெட்டப்படுகின்றன. அதன்பிறகே படம் வெளியாகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பிரச்சினையை கிளப்பிய தீபிகா படுகோனின் பிகினி உடை!

இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்த நிலையில் மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவும் நடிகை தீபிகா படுகோனின் பதான் படத்தின் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுக்குறித்து செய்தியாளர்களிடம் இன்று (டிசம்பர் 14 )பேசிய அவர், பாடலில் காணப்பட்ட பிகினி மிகவும் ஆட்சேபனைக்குரியது. மேலும் இந்த பாடல் அசுத்தமான மனநிலையில் படமாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ரன்வீர் அந்த மாதிரி படங்கள்: மனைவி தீபிகா ரியாக்‌ஷன்!

நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்களுக்கு அவரது மனைவி தீபிகா படுகோனேவின் ரியாக்‌ஷன் பற்றி பாலிவுட் முதல் கோலிவுட் வரை விவாதிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்