விமர்சனம்: தீபாவளி போனஸ் !
கடந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்த ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரெய்டு படங்களுடன் ‘கிடா’ என்ற சிறிய பட்ஜெட் படமும் இடம்பெற்றிருந்தது. தீபாவளி கொண்டாடுவதற்காகச் சாதாரண மக்கள் படும் பாட்டை எடுத்துக்காட்டுவதாக அது அமைந்திருந்தது. மிக நேர்த்தியான படமாகவும் இருந்தது. அதே தொனியில் அமைந்திருக்கிறது இந்த வாரம் வெளியாகியுள்ள ‘தீபாவளி போனஸ்’. டைட்டிலே இதன் மையக்கதை என்னவென்று சொல்லிவிடும்.