ராஷ்மிகா மந்தனா Deep Fake வீடியோ… முக்கிய குற்றவாளி கைது!
சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த விவகாரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த விவகாரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் துவக்கிலிருந்து டீப் ஃபேக் வீடியோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிகள் வெளியாகியுள்ளது.
பிரபல சினிமா நடிகைகளின் ஆபாச டீப் பேக் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Deep Fake வீடியோக்களை உருவாக்குவோர் மற்றும் பகிரப்படும் தளங்கள் ஆகியவற்றுக்கு அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக Deep Fake தொழில்நுட்பத்தை வைத்து வீடியோக்கள், புகைப்படங்களை போலியாக உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது உண்மை என நம்பி பொதுமக்களும் அதிகளவில் சமூக வலைதளங்களில் பகிர ஆரம்பித்து விடுகின்றனர். அது போலி என கண்டறிவதற்குள்ளேயே ஏராளமான மக்களை அது சென்றடைந்து…
பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பின் போலி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.