கள்ளச்சாராய மரணம்… ஒருத்தரையும் விடக்கூடாது… கொந்தளித்த விஷால்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த 38 பேர் உயிரிழந்துள்ளனர்

தொடர்ந்து படியுங்கள்

குற்றால வெள்ளம்: “வீடியோ எடுக்காம காப்பாத்துங்க” பாடம் எடுத்த சிறுமி!

பழைய குற்றால அருவியில் மே 17ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு தொடர்பான புதிய வீடியோ இன்று வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Chhattisgarh: Mini goods vehicle overturned in an accident - 15 people died!

சத்தீஸ்கர்: சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து – 18 பேர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மினி சரக்கு வாகனம் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Construction worker died of heat stroke!

தகிக்கும் வெயில்… ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பால் சென்னையில் தொழிலாளி பலி!

சென்னையில் கடும் வெப்பம் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பால் கட்டுமான தொழிலாளி சச்சின் இன்று (மே 5) உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்
unidentified deadbodies in thirupparankunram

ரயில் பாதை அருகே இளைஞர்களின் உடல்: போலீசார் விசாரணை!

ரயில்வே சுரங்கப்பாதை அருகே முகம் சிதைந்த நிலையில் கிடந்த இளைஞர்களின் சடலத்தை போலீசார் பிரதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
illict liquor death considered as murder case

கள்ளச்சாராய மரணம் : கொலை வழக்காக மாற்றம்!

மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களை கொலை வழக்காக மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மதுரை: அதிகரிக்கும் தற்கொலை எண்ணிக்கை!

மதுரை அரசு மருத்துவமனையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று சிகிச்சையில் இருந்தவர்களில கடந்த இரண்டு ஆண்டுகளில் 387 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4,543 பேரை மருத்துவர்கள் போராடி காப்பாற்றியுள்ளதாகவும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஆர்டிஐ தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வாணி ஜெயராம் மறைவு: இறுதி ஊர்வலம் துவங்கியது!

மறைந்த பிரபல மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராமின் உடல் அவரது நுங்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு இறுதி ஊர்வலமாக பெசண்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஒரு புரட்சிகர தோழரின் எதிர்பாரா மறைவு!

அப்படிப்பட்ட ஒரு மரணம்தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட் – லெனினிஸ்ட்) லிபரேஷன் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக இருந்த, கட்சி உறுப்பினர்களிடையேயும் ஆதரவாளர்களிடையேயும் ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களிடையேயும் என்.கே.நடராஜன் என அறியப்பட்ட  தோழர் சண்முகராஜுக்கு ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் சோகம்: மின்சாரம் தாக்கி தம்பதிகள் உயிரிழப்பு!

சென்னை கோடம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி வயதான தம்பதிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்