போராட்டத்தை அறிவித்த போக்குவரத்து பணியாளர்கள்!

தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு மாநில சிறப்புத் தலைவர் குரு பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்